10-04-2005, 10:43 AM
யாராவது எனக்கு உதவமுடியுமா?
பல இணையத்தில் அற்புதமான பாடல்கள் கேட்ககூடியதாக இருக்கின்றது. அவை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளேன். அந்தப்பாடல்களை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. அவற்றை பெற்றுக்கொள்ன ஏதாவது வழி இருக்கின்றதா?
வல்லுனர்களே உங்களால் எனக்கு உதவமுடியுமா?