10-04-2005, 09:06 AM
வணக்கம் யது,
தாயகத்தில் இருந்து வரும் உறவுகளைக் களத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்களால் களம்
சிறக்கட்டும்.சரி தொலைபேசித் தொடர்பிலா களத்துடன் இனைகிறீர்கள்.அங்கு தொலைத் தொடர்புகள் இப்போது எவ்வாறு உள்ளன.