10-04-2005, 06:41 AM
Mathan Wrote:ப்ரியசகி Wrote:திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll:
அதைத்தவிர... எல்லோருடைய மண வாழ்க்கையும் மனம் விரும்பியது போல் இருந்தது என்றும் இல்லைத்தானே :roll: :roll:
ம் அனைத்து பக்கங்களையும் பாருங்கள். திருமணம் இனிப்பதும் கசப்பதும் அவரவர்க்கு கிடைக்கும் வாழ்க்கை துணையின் மனப்பொருத்தத்தில் இருக்கின்றது. திருமணத்தில் இணைபவர்களிடையே மனப்பொருத்தம் இருந்தால் அது எப்போதும் இனிக்கும்
பிரியசகி திரைப்படத்தில் வரும் கதாநாயகன் கதாநாயகி மனங்கள் போல இருந்தால்................ :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
----------

