10-04-2005, 06:35 AM
Mathan Wrote:ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.
ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே
அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.[/quote]
உண்மை மதன் அண்ணா. அப்படியான நட்புள்ளங்கள் கிடைத்த ஒவ்வொருவரும் இந்த உலகத்திலேயே அதிர்ஸ்டசாலிகள் என்றே சொல்லலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

