10-04-2005, 05:54 AM
Mathan Wrote:கவிதை நல்லாருக்கு முத்துகுமரன், உங்களுடைய கவிதை நூலாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்.
எப்போது கவிதை தொகுப்பை வெளியிட இருக்கிறீங்க? எங்க வெளியிடுறீங்க?
வாழ்த்துக்கு நன்றி மதன். அனேகமாக தை மாதத்தில் புத்தகம் வெளிவரும் என்று நினைக்கிறேன். சென்னையில் வைத்து வெளியிட நினைத்து இருக்கிறேன். தமிழ்அலை பதிப்பாக வெளிவருகிறது..
உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நிதர்சன்.. விழா எடுக்கும் அளவிற்கெல்லாம் பெரிய ஆள் இல்லை. வெளியிடும் போது நானே அங்கு இருக்க மாட்டேன்... விடுமுறை கிடைக்காது
.

