10-03-2005, 09:17 PM
kurukaalapoovan Wrote:பூசாரி சினோவுக்கு அபிசோகம் செய்யப்போறார் எண்டு அபச்சாரமா கதையாதேங்கோ.
அந்த கலையை ரசிக்கத் தெரிந்த கண்ணுள்ளவனுக்கும் அந்த பக்தியை அனுபவிக்கிற மன ஒருமை அடைந்தவனுக்கும் தான் அது விளங்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
சினேகாவை பாக்க நல்லாத்தான் இருக்கு, நான் ஏதாவது சொல்லப்போய்..........வேண்டாம் ஆள விடுங்கடா சாமி........
.
.
.

