10-03-2005, 09:13 PM
பூசாரி சினோவுக்கு அபிசோகம் செய்யப்போறார் எண்டு அபச்சாரமா கதையாதேங்கோ.
அந்த கலையை ரசிக்கத் தெரிந்த கண்ணுள்ளவனுக்கும் அந்த பக்தியை அனுபவிக்கிற மன ஒருமை அடைந்தவனுக்கும் தான் அது விளங்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
அந்த கலையை ரசிக்கத் தெரிந்த கண்ணுள்ளவனுக்கும் அந்த பக்தியை அனுபவிக்கிற மன ஒருமை அடைந்தவனுக்கும் தான் அது விளங்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?