10-03-2005, 08:44 PM
பக்த்தர்களே சினேகாவிற்கு கோடைக்கானலில் ஒரு கோவில் கட்டலாம் என் உள்ளேன். இந்த பக்தனும் உங்களால் ஆன 1000000 ஓ 100000000 எதிர்பார்க்கிறேன்.
கேவில் திருப்பணியின் 10 வீத செலவுகளை பொறுப்பேற்பவர்கள் நவக்கிரகங்களில் ஒருவராக கொளரவிக்கப்பட்டு உங்களுக்கும் சிலை வைக்கப்படும். உங்களிற்கு சினேகாவின் கடைக்கண் பார்வை may be கிடைக்கலாம்.
30 வீத செலவுகளை பொறுப்பேற்கும் மகா தனவந்த பக்த்தர் நந்தியாகா கொளரவிக்கப்படுவார். அந்த அதிஷ்டசாலிக்கு ஆதிமூலத்தில் எழுந்தருளியிருக்கும் சினேகாவின் direct view கிடைக்கும்.
உங்கள் பங்களிப்புகளை தாமதமின்றி மேற்கொள்ளுங்கள்.