10-03-2005, 07:37 PM
வணக்கம் மகிழன் களத்தில் பலருக்கு வரவேற்றிருக்கின்றேன். உங்களை வரவேற்பதில் புளங்காகிதம் அடைகின்றேன். வாருங்கள் எங்கள் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
தடைகள்தாண்டி எமது தேசியத்தின் ஒளிக்கீற்றுகளை கொண்டுவரும் அருச்சுனா இணையத்தள அமைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லமுடியுமா?
தடைகள்தாண்டி எமது தேசியத்தின் ஒளிக்கீற்றுகளை கொண்டுவரும் அருச்சுனா இணையத்தள அமைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லமுடியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]