10-03-2005, 07:03 PM
ப்ரியசகி Wrote:திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll:
அதைத்தவிர... எல்லோருடைய மண வாழ்க்கையும் மனம் விரும்பியது போல் இருந்தது என்றும் இல்லைத்தானே :roll: :roll:
ம் அனைத்து பக்கங்களையும் பாருங்கள். திருமணம் இனிப்பதும் கசப்பதும் அவரவர்க்கு கிடைக்கும் வாழ்க்கை துணையின் மனப்பொருத்தத்தில் இருக்கின்றது. திருமணத்தில் இணைபவர்களிடையே மனப்பொருத்தம் இருந்தால் அது எப்போதும் இனிக்கும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

