10-03-2005, 05:44 PM
KULAKADDAN Wrote:sathiri Wrote:நாயுருவி இல்லை சாத்திரியார், நாயுண்ணிQuote:என்ன மலர் இது? நாயுருவி அந்த மலரா இது?
சுட்டி கண்டு பிடிச்சிட்டா நாயுருவிதான் அது மற்றது டண்ணின் புலநாய்வு யோசனைகள் ஏற்று கொள்ளபட்டுள்ளது
நாயுண்ணி என்றும் சொல்லுவார்கள். ஆனால் நாயுருவிதான் சரின்னு நினைக்கிறேன்.
----------

