11-14-2003, 02:38 PM
குருவிகளே.. மீண்டும் நிதானமாக எனது கருத்தை வாசித்து கிரகித்துக்கொள்ளுங்கள்.. குளுக்கோஸ் காபோஹைற்றேற்றில் ஏற்கெனவே ஹைற்றோ காபன் உள்ளது.. மேலும் நான் ஏற்கெனவே எழுதியவற்றை மீண்டும் தருகிறேன் ஆற அமர இருந்து கிரகித்துப் படியுங்கள்.. வெறும் புத்தகப்பூச்சியாக அல்லாமல் செயற்பாட்டையும் அறிந்துகொள்ளுங்கள்..
[size=18]நீங்கள் எழுதியவைதான்.. உங்களுக்கே தெரியாமல் ஹைற்றோகாபன் இருக்கிறது பார்த்தீர்களா.. உங்கள் தரவிலேயே.. அதை எரிக்க ஒக்சிஜன் தெவையென ஒரு தரவும் தந்துள்ளது புரிகிறதா..? அதனால் காபன்டைஒக்சைட்.. நீர் வெளியேறுகின்றதென்ற தரவையும் தந்துள்ளீர்கள் தெரிகிறதா.. இதுதான் இரசாயண உயிரியல் விஞ்ஞானம்.. சயன்ஸ்..
வெட்டி ஒட்டுறதையே தொழிலாகக்கொண்ட சாமிக்கும் புரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன்.. தற்போது வந்தவேலை முடிவடைந்துவிட்டது.. நன்றி வணக்கம் சொல்லுகிறேன்..
காருக்கு சத்தியைக்கொடுக்க எந்த அளவு எரிபொருளுடன் (பெற்றோள்.. மண்என்ணெய்.. டீசல் பியூட்டேன்.. புறப்பேன்.. etc.. etc..) காற்றிலுள்ள ஒக்சிஜின் அவசியமோ அந்த அளவு நம் உடல் எஞ்சினுக்கு சாப்பாடு என்ற எரிபெருளிலுள்ள ஹைற்றோகாபனை எரிக்க சுவாசிக்கும் காற்றிலுள்ள ஒக்சிஜன் உதவுகின்றது.. இதை விளங்கப்படுத்தத்தான் இவ்வளவு கூத்து..
மண்எண்னெயில் உள்ள ஹை காபன் கொன்ரென்ற் காரணமாக காற்று மாத்திரம் பழுதடைவதில்லை.. எஞ்சின் சிறிதுகாலத்தில் பழுதடைந்துவிடும். இதை விளங்கப்படுத்தத்தான் இவ்வளவு கூத்து.
தற்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன் குருவிகள் படிப்பின் தராதரம்.. [b]புத்தகத்திலுள்ள ஈக்குவேஷன் கொண்டுவந்து போடத்தெரிகிறது.. அதை விளங்கத்தக்க அறிவு இல்லை..
Mathivathanan Wrote:[b]குருவியாரே பொய் மெய்யை வாசிப்பவர் தீர்மானிக்கட்டும்.
Mathivathanan Wrote:குளுக்கோசிலை காபோஹைற்றேற்ரிலை ஹைற்ரோ காபன் இல்லையெண்டு சொல்லுறியள்.. நீங்கள் போட்ட இரசாயணக்குறியீட்டை ஒருக்கா உற்றுப்பாருங்கோ..அந்த ஒக்சிஜனை கொண்டு செல்லுறதுதான் செங்குருதிக்கலங்கள். நமது உடலில் உள்ள கலங்களுக்குத் தேவையான சக்திக்கு.. குளுக்கோஸ் புரதம்(பற்)கொடுப்பது உணவு. அதை எரித்து சக்தியாக்குவதற்கு உதவுவதுதான் சுவாசிக்கும் [size=18]ஒக்சிஜின்..
C6H12O6 + 6O2 = 6CO2 + 6H2O + released energy
C6H12O6 + 6O2 = 6CO2 + 6H2O + released energy
Mathivathanan Wrote:மேலும் நமது உடலில் 40 லீற்றர் தண்ணீர் உள்ளது.. [size=18]நீங்கள் கூறியது போல எந்த ஒரு இரசாயண மாற்றத்தாலும் உடலினுள் நீர் வருவதில்லை. மூச்சுடன் வெளியேறுகின்றது. வியர்வையாக வெளியேறுகிறது. உங்கள் புத்தகங்கள் படித்துத்தான் அடிப்படை உயிரியல்பற்றி அறியவேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக எழுதிய கருத்துக்கள் பல இதற்குள் இருக்கின்றன. அவற்றை மறைக்க புதுப்புது விடயங்களை புகுத்துவது உங்கள் ஸ்ரைல். அது தெரிந்துதான் தேவையானநேரத்தில் தேவையான கேள்விகளை எழுப்பியிருந்தேன்.
மேலும் ஆட்டறீஸ்.. குருதிக்கலங்களில் ஒக்சிஜனை கொண்டு சென்று விநியோகிக்கும் விநியோக குழாய்கள்.. இவையே நமது உடற் கலங்களுக்கு உணவை எரித்து சக்தியளிக்க ஒக்சிஜனை ஆட்டறீஸ் மூலம் கொடுக்கின்றன..
[size=18]நீங்கள் எழுதியவைதான்.. உங்களுக்கே தெரியாமல் ஹைற்றோகாபன் இருக்கிறது பார்த்தீர்களா.. உங்கள் தரவிலேயே.. அதை எரிக்க ஒக்சிஜன் தெவையென ஒரு தரவும் தந்துள்ளது புரிகிறதா..? அதனால் காபன்டைஒக்சைட்.. நீர் வெளியேறுகின்றதென்ற தரவையும் தந்துள்ளீர்கள் தெரிகிறதா.. இதுதான் இரசாயண உயிரியல் விஞ்ஞானம்.. சயன்ஸ்..
மண்எண்னெயில் உள்ள ஹை காபன் கொன்ரென்ற் காரணமாக காற்று மாத்திரம் பழுதடைவதில்லை.. எஞ்சின் சிறிதுகாலத்தில் பழுதடைந்துவிடும். இதை விளங்கப்படுத்தத்தான் இவ்வளவு கூத்து.
தற்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன் குருவிகள் படிப்பின் தராதரம்.. [b]புத்தகத்திலுள்ள ஈக்குவேஷன் கொண்டுவந்து போடத்தெரிகிறது.. அதை விளங்கத்தக்க அறிவு இல்லை..
Truth 'll prevail