Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை!
#2
பொலநறுவையில் இனந் தெரியாதோரின் தாக்குதலில் குடும்பஸ்தர் கொலை

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசம் குடாபொக்கன கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் உறக்கத்திலிருந்த வீட்டின் உரிமயாளரான குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.


இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் கந்தையா பொன்னுராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவரின் மகன் கருணா குழுவுடன் தொடர்புடையவராக இருந்தவர் என்றும் பின்பு அதிலிருந்து அண்மைக்காலத்தில் விலகிக் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது.

சம்பவத்தின் போது கொல்லப்பட்டவரின் மகன் வீட்டிலருந்து தப்பிச் சென்றுள்ளார். கைக்குண்டுகளை வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் இந்த தாக்குதலை நடத்திய நபர்கள் பின்பு தப்பிச் சென்றுள்ளனர்

புதினம்...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 10-03-2005, 12:25 PM
[No subject] - by கோமதி - 10-03-2005, 12:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)