11-14-2003, 12:35 PM
Quote: நீங்கள்தானா அந்த காதல் சாமியார்.இப்படி கன தங்கைமார் தேடுகினம் தமையன்மாருக்கு...
எனக்குகொரு அண்ண இருக்கிறார்.அவருக்கு ஒரு பெண் பார்த்து கொடுங்கோ?
இப்போ பெண்ணுக்கு மாப்பிளை தேடுவதில்லை ஆணுக்கு தான் பெண்தேடுவது கூடுதல் இல்லையா....

