11-14-2003, 12:30 PM
தமிழ்ப் பகுதிகள் என்று தானே குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள். அது அந்நியன் இருந்தாலும் தமிழ்ப்பகுதிதான். ஆக்கிரமிப்பாளனுக்கு எங்கும் இடமில்லை. உங்கள் வல்லரசு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத்தான் என்றாவது வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டி வரும். இவன் இருந்தால் என்ன சிங்களப் பகுதி என்றா ஆகிவிடும். தமிழனுக்கு அத்தனை பயம் அது தான் அவ்வளவு எண்ணிக்கை அங்கே. பாதை திருத்தித் தானே வைத்திருக்கின்றார்கள். இலேசாக ஓடித் தப்ப.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

