10-03-2005, 08:43 AM
Quote:3. ராமர் காட்டுக்கு போவதை அவரால் தடுக்கமுடியாது.....காரணம் அவர் ஏற்கனவே கைகேயிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி மீறமுடியவில்லை ....
4. விசுவாமித்திரர் இவர்களை guide பண்ணினார் என்பதற்கு இதுவரை எது வித ஆதாரங்களும் இல்லை....என்றே தெரிகிறது ..
5. மண்ணோடு அள்ளிச்சென்றதாக நான் இதுவரை அறியவில்லை ...... இருக்கலாம் ...இல்லாமல் இருக்கலாம் .....
6. அந்த காலங்களில் அரச குடும்பங்களில் நகைகளுக்கா பஞ்சம்.....??????????
7. குரங்குகூட்டம்
8. ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....
9. ராமர் மனைவியை காட்டுக்கு அனுப்பியதாக சரித்திரம் இல்லை .....
வானம்பாடி இராமாயணத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள????????? :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

