11-14-2003, 12:19 PM
சிறீலங்கா சனாதிபதியின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நோர்வையை புறம் தள்ளி ஜேவீப்பியுன் கூட்டுடன் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தின் வடிவமே இது. தமது அரசியலாபிலாசைகளுக்காக மறுபடியும் இரத்த ஆறு ஒடுவதைக் காண விரும்புகின்றார்கள். தேசியத்தலைவர் தாம் யுத்தத்திற்குப் போவதில்லை என்றும் திணித்தால் பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும சொல்லியுள்ளார். திட்டவரைபுக்கு முகம் கொடுக் முடியாமல் பேரினவாதம் செயல் படுகின்றது. யுத்தத்தைத் திணித்து, அமெரிக்காவின் பயங்கர வாத ஒழிப்புத் திட்டங்களின் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஒரு அசிங்கச் செயல். எது எப்படியோ நோர்வேயின் பின்வாங்கள் கவலை தரும் ஒரு விடயம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

