10-03-2005, 07:02 AM
மகிழன் அண்ணா உங்களது அருச்சுனா இணையத் தளம் பார்த்தேன்.மகிழ்ச்சி. இந்த கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும் முன் பக்கத்தில் உள்ளவர் யார் ? அத்துடன்
தேடுதல் இணைப்பு இருந்தால் (மாவீரர் பெயர் பட்டியலில்) உதவியாக இருக்குமே.............
_________________
பிரியமுடன்....
சக்தி
அவர்தான் அருச்சுனா
தேடுதல் இணைப்பு இருந்தால் (மாவீரர் பெயர் பட்டியலில்) உதவியாக இருக்குமே.............
_________________
பிரியமுடன்....
சக்தி
அவர்தான் அருச்சுனா