11-14-2003, 10:59 AM
sOliyAn Wrote:தொடருங்கள் அஜீவன்.. ஒரு கதையையும் இணைத்து.. அதை எவ்வாறு சோட்டுக்கு பிரிப்பது.. அதில் எவ்வாறு லோங்சோட்.. குளோஸ்அப் வரும்.. என்ற விபரங்களை விளக்கினால்.. இன்னும் நல்லது.. என்னவோ.. உங்களின் சேவை தொடரட்டும்.. காத்திருக்கிறேன்.உங்கள் தேவைகளை முன் வைத்து தொடர்ந்து எழுதுவேன்.ஆனால் அடிப்படை பற்றிய விளக்கங்கள் முடியும் வரை.....................பொறுமையோடு இருங்கள்.
நன்றிகள்.............
(சோழியன்,நீங்கள் கேட்டிருப்பது போன்ற கேள்விகள் வரும் போது உடனே பதில் அளிக்க தாமதமானாலும், எது எம்மவருக்கு தேவை என்பதை தெரிந்து கொண்டு எழுதுவதற்கு எனக்கு ஒரு பொறியாகலாம். )

