10-03-2005, 05:54 AM
கோமதி Wrote:நாரதர்,ஆணாதிக்கம் எண்டு எதெற்கெடுத்தாலும் விடாதையுங்கோ! பெண்கள் ஆதிக்கம் செய்யதால் தானே ஆண்கள் செய்யினம். நீங்கள் முதல்ல முன்னுக்கு வாரமல் இருட்டுக்குள் இருந்து கொண்டு வாண்கிழிய கத்துவதில் எவ்வித பிரியோசனமில்லை. சீதனக் கொடுமை என்று பெண்கள் அனுதாபம் தேடுவினம். ஆனால் அதற்காக பெத்தவனோ, கூடப்பிறந்தவனோ தான் முறிந்து கஸ்டப்படுவான்.
நல்லாச் சொன்னியள்.
உதெல்லாம் ஆணாதிக்கத்தின்ர வெளிப்பாடுகள் தான்.

