10-03-2005, 04:16 AM
மூது}ர் கடலில் படகில் சென்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் கடற்புலிகளென கூறியே கடற்படையினர் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர்.
இவர்களின் படகிலிருந்து ஒளிப்பதிவு கருவியையும் தாம் மீட்டதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.