11-14-2003, 10:53 AM
பரிசோதனையின் போது எந்த நச்சுப்படிவும் இல்லை என கூறியதால் மீண்டும் பலரின் மனதை கொள்ளை கொள்ளும் விளம்பரங்களுடன். விற்பனைக்கு வந்து விட்டது. (இந்தியாவில்) ( ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்டு.)
சுவிற்சலாந்து நாட்டில் கோலாவை பாவிப்பதை நிறுத்தும் படி பாடசாலைகளில் வலியுறுத்தி வருகிறார்கள். பாவிப்பதால் குழந்தைகளின் நரம்பு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.