10-02-2005, 09:13 PM
narathar Wrote:ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....
ஊர் வாய அடக்க , மனவியை அப்ப என்ன வேன்டுமானாலும் செய்வார் இந்த ராமன்.என்னெண்டா சீதை அவர் சொத்து.
நல்ல கதை எங்களூர் ராமன்களுக்கு ,அது தான் படிப்பிக்கினம் எங்கட கலாச்சாரத்தை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாரதர்,
நல்லாச் சொன்னியள்.
உதெல்லாம் ஆணாதிக்கத்தின்ர வெளிப்பாடுகள் தான்.

