11-14-2003, 09:28 AM
முக்கியமாக இன்று நோர்வே தரப்பினர் நடுநிலமையாளர் தொழிலில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளதுடன் மிகவும் காட்டமான ஒரு அறிக்கையினைவிட்டுள்ளார்கள்.
ஆனால் யுத்தம் தமழ்மக்கள்மீது தினிக்கும்வரை சமாதான உடன்படிக்கையை தான் பின்பற்றப்போவதாக தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளதுடன் தமது போராளிகளுக்கு பாதுகாப்பு தரவேன்டும் எனவும் கேட்டுள்ளார்கள்.
உண்மையில் நடந்தது என்ன?
நோர்வே தரப்பிற்கு பாரியசோகக்கதை காத்திருந்தது.
றனிலாருடன் சந்தித்தபோது தன்னிடம் எதுவும் செய்யமுடியாது எனவும் சமாதானத்திற்கு தன்னால் தற்போதய நிலையில் எதுவும் செய்யமுடியாத நிலையிலும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் அரசியல்போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க றனிலார் மறுத்துவிட்டார்.
நோர்வே தரப்பினர்கேட்ட கேள்விகளுக்கு றனிலார் உரிய பதில் கொடுக்கவில்லை.
சந்திரிக்காவின் சந்திப்பே பாரிய நெரிச்சலை நோர்வேக்கு கொடுத்தது.
சமாதானத்தை தான் தொடர தயராக இல்லை.
றனிலாரே அதை தொடரட்டும்.
எனது நிபந்தனைகளுடனயே சமாதானபேச்சுவார்த்தைகள் தொடரவேன்டும்.
யுத்தநிறுத்த கண்கானிப்புக்குளுத்தலைவர் மாற்றப்படவேன்டும் எனவும் தமது அனுமதியுடன் தலைமை மாற்றப்படவேன்டும்.
யுத்த நிறுத்த கன்கானிப்புக்குளுவிற்கு இந்திய மற்றும் ஆசிய அங்கத்தவர்கள் இனைக்கப்படவேன்டும்.
நோர்வேயின் நடவடிக்கைகள் அனைத்தும் தனக்கு அறிவிக்கப்படவேன்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி உண்டு.
நோர்வே நாட்டவர்களின் புலிகளிற்கு ஆதரவு கொடுத்தல் நிறுத்தப்படவேன்டும்.
யுத்த நிறுத்த மீறல்களுக்கு இறானவரீதியில் பதில் கொடுக்கவேன்டி ஏற்பட்டால் அதற்கு தனக்கு அனுமதி தரவேன்டும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் சட்டரீதியற்றது.
ஆயுதக்கப்பல் வருகைக்கும் நோர்வேக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம்.
ஆயுதக்கடத்தலை நோர்வே அனுமதிக்கின்றது போன்ற என்னம் தமக்கு இருப்பதாக சந்தோகம்.
புலிகளின் அரசியல் நடவடிக்கை இறானுவ ஆக்கிரமிக்கு பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும்.
நோர்வே அனுசரனையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்.
தீர்மானம் தன்னாலையே மேற்கொள்ளப்படும்.
போன்றன ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டன மொத்தத்தில் ஜனாதிபதியின் நடவடிக்கை நோர்வே தரப்பை வெளியேற்றவேன்டும் என்பதே அதை செய்துவிட்டார்கள்.

<b>ra........</b>
004 1677366
004 1677366