10-02-2005, 07:51 PM
சின்னக்குட்டி, இலங்கைத் தீவிற்கு தெற்கே குமரிக்கண்டம் Lemuria என்று ஒன்று இருந்து இப்போ நீருக்கடியில் போயிருக்கென்றால் இலங்கைத்தீவிற்கும் இந்திய பெருநிலப்பரப்பிற்குமிடையில் ஒரு நிலத்தெடர்பு இருந்திருக்காதா?
புவியல்ரீதியில் நிலப்பரப்புக்கள் கண்டங்களிடையே நகர்வுகள் நடப்பது தெரிந்த ஒன்று. இமய மலையின் உருவாக்கம் இந்திய உபகண்டம் ஆசிய கண்டத்தோடு மோதி உருவாகியது என்று கூறப்படுகிறது.
மாலைதீவுகளில் தற்பொழுது மக்கள் வாழுகிறார்கள் ஆனால் இன்னும் 100 வருடத்தில்? எதிர்காலச்சந்ததிகள் மாலைதீவில இராமாயணக் குரங்குச்சேட்டை கதை மாதிரி human-fish hybrid வாழ்ந்து என்று நினைக்காட்டிச்சரி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பிழை திருத்தம்: இலங்கைத்தீவு என்பதைவிட இந்திய உபகண்டத்திற்கு தெற்கே இருந்ததென்பது தான் சரி.
புவியல்ரீதியில் நிலப்பரப்புக்கள் கண்டங்களிடையே நகர்வுகள் நடப்பது தெரிந்த ஒன்று. இமய மலையின் உருவாக்கம் இந்திய உபகண்டம் ஆசிய கண்டத்தோடு மோதி உருவாகியது என்று கூறப்படுகிறது.
மாலைதீவுகளில் தற்பொழுது மக்கள் வாழுகிறார்கள் ஆனால் இன்னும் 100 வருடத்தில்? எதிர்காலச்சந்ததிகள் மாலைதீவில இராமாயணக் குரங்குச்சேட்டை கதை மாதிரி human-fish hybrid வாழ்ந்து என்று நினைக்காட்டிச்சரி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->பிழை திருத்தம்: இலங்கைத்தீவு என்பதைவிட இந்திய உபகண்டத்திற்கு தெற்கே இருந்ததென்பது தான் சரி.