11-14-2003, 09:13 AM
வசிசுதா விளங்கப்படுத்தவேண்டியமாதிரி விளங்கப்படுத்தினால்த்தான் சிலருக்கு விளங்குகிறது..அதுதான்..
காருக்கு சத்தியைக்கொடுக்க எந்த அளவு எரிபொருளுடன் (பெற்றோள்.. மண்என்ணெய்.. டீசல் பியூட்டேன்.. புறப்பேன்.. etc.. etc..) காற்றிலுள்ள ஒக்சிஜின் அவசியமோ அந்த அளவு நம் உடல் எஞ்சினுக்கு சாப்பாடு என்ற எரிபெருளிலுள்ள ஹைற்றோகாபனை எரிக்க சுவாசிக்கும் காற்றிலுள்ள ஒக்சிஜன் உதவுகின்றது..
இதை விளங்கப்படுத்தத்தான் இவ்வளவு கூத்து..
மண்எண்னெயில் உள்ள ஹை காபன் கொன்ரென்ற் காரணமாக காற்று மாத்திரம் பழுதடைவதில்லை.. எஞ்சின் சிறிதுகாலத்தில் பழுதடைந்துவிடும்.
இதை விளங்கப்படுத்தத்தான் இவ்வளவு கூத்து.
தற்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன் குருவிகள் படிப்பின் தராதரம்.. புத்தகத்திலுள்ள ஈக்குவெசன் கொண்டுவந்து போடத்தெரிகிறது.. அதை விளங்கத்தக்க அறிவு இல்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail