10-02-2005, 07:29 PM
தெரியாமல் கேட்கிறன்..நாசா கூட தனுஷ்கோடிக்கும் மன்னாருக்குமிடையில் உந்த இராமயண குரங்குகள் போட்ட பாலம் சற்றலட்டுக்காலை கடலுக்கடியிலை இருக்கிறது தெரியுதெண்டு சொல்லியிருக்குதாம் ...உது எந்தளவு உண்மை....எந்தளவு அரசியல்...

