10-02-2005, 07:03 PM
Vaanampaadi Wrote:தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி தனது மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்பதற்காகவே அந்தகாலகட்டத்தில் முடிசூட்டும் மன்னனாக இருந்த ராமனை அப்புறபடுத்த வேண்டுமென்பதால் தான் முன்பொறுமுறை வாங்கிய சத்தியத்தை நடைமுறைபடுத்திக்கொண்டாள் ...
அப்ப தசரதனும் சின்னவீட்டால ஆடிப்படைக்கப்பட்டிருக்கிறார்
மிச்ச 998 சின்னவீடும் கைகேயி மாதரி இருந்திருந்தால் தசரதன் பாடு?
hock:

