10-02-2005, 06:56 PM
தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி தனது மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்பதற்காகவே அந்தகாலகட்டத்தில் முடிசூட்டும் மன்னனாக இருந்த ராமனை அப்புறபடுத்த வேண்டுமென்பதால் தான் முன்பொறுமுறை வாங்கிய சத்தியத்தை நடைமுறைபடுத்திக்கொண்டாள் ...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

