10-02-2005, 01:38 PM
கோமதி Wrote:இராமயணத்தை எப்போதுதான் நாங்கள் ஓர் இலக்கியமாக மட்டுமே பார்க்கப் பழகப்போகிறோம்?கோமதிக்கு வணக்கம்
அதைவைத்து அவனவன் நினைத்த மாதிரிக் கதை விட்டுக்கொண்டிருக்கிறான். அதுகளை வைத்து நாங்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கிறோம்.
உண்மையில் சண்டைபிடிப்பதற்காக இதை நான் தொடங்கவில்லை. அசினுக்கு சொண்டில் மச்சமா? கமலுக்கு காலில் வலிப்பா? என விவாதம் செய்வதை விட இது பரவாயில்லை என நம்பியதால் தான் இத் தலைப்பை கொடுத்தேன். அது ஒரு இலக்கியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதன் மூலம் தமிழன் மறைமுகமாக சிறுமைப்படுத்தப்படுகின்றான் என்பதை மறுக்கமுடியாது. இதனால் கம்பவாரிதி எனச் சொல்லும் nஐயராஐ;க்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாக அறிகின்றேன்.

