10-02-2005, 11:59 AM
ஜூட் உங்கட சந்தேகம் தான் எனக்கும்... இராணுவக்கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் அதுவும் AK47 போன்ற பெரிய ஆயுதங்களோடு புலிகள் நடமாடுகிறார்களா?? அதை ராணுவதான் கண்டறிய முடியாமல் இருக்கா??? (AK47 ல் சுடப்பட்டதாய் பொலீஸ் செய்திகள் சொல்கிறார்கள்)
::

