Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி
#3
உந்த இணையத் தளத்தை வைத்திருக்கிறவர் ஆர்?
பாத்தா இலங்கைத் தமிழர் மாதிரித் தெரியுது.
இணைப்புத் தந்ததுக்கு நன்றி.
இண்டைக்குத்தான் அவரின்ர இணைத்தளம் பாத்தன். நிறைய விசயம் எழுதிக்கிடக்கு. கவிதைகளும் எழுதியிருக்கிறார். நல்லாயிருக்கு. நிறைய வாசிக்கக் கிடக்கு. ஞாயிற்றுக் கிழமைப்பொழுதை பிரியோசினமாப் போகவைத்த நாரதருக்கு நன்றி.
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 10-02-2005, 10:30 AM
[No subject] - by கோமதி - 10-02-2005, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)