10-02-2005, 10:50 AM
யூதர்களுக்காக வக்காலத்து வாங்க இல்லை..! எண்டாலும் இஸ்ரேலிய யூதர்களும்... ஈழத்தமிழரும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையானவர்தான்.... அவர்கள் 45 லட்சம் நாங்கள் 35 லட்சம்... அவர்கள் போராட்டம் மூலம் தான் இஸ்றேலைக் கைப்பற்றினார்கள்... சுத்தி இருக்கிற அராபியர், முஸ்லீம் களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு...
இஸ்றேலியர் இந்த நிலைக்கு வர நிறைய விலை கொடுத்திருக்கிறார்கள் ஆறு நாள் யுத்ததின் போது சிரியா, எகிப்து, போண்ற பெரிய படைகளையே ஆட்டம் காண வைத்த சிறிய நாடு அதற்கான உரிய அங்கீகாரத்தோட இருக்கு.. அவர்களைப் பார்த்து படிக்க வேண்டியது நிறைய இருக்கு என்பது( நல்லவை, கெட்டவை) எனது கருத்து..

::