10-02-2005, 09:04 AM
UK யில் Pilot training உதவி வழங்கும் நிறுவனக்களின் பட்டியல்.புலத்தைப் பொறுத்தவரை விடாது முயற்ச்சி செய்தால் நீங்கள் ஒரு விமானி ஆகலாம்,அடிப் படை தகமைகள் இருந்தால் .அதற்கு பணம் பெறும் வழிகளே மேலுள்ளவை. நான் அறிந்தவரை ஒரு இரண்டு,மூன்று வருடம் விடாது ஒரே நோக்காக இருந்தால் நீங்கள் நினைத்ததைச் சாதிக்கலாம்.எனக்குத் தெரிந்த ஒரு பெண் விமானி தானே உழைத்து விமானி ஆனவர்.அவர் விமானச் சேவை நிறுவனத்தில் ஒரு சாதாரண எழுது வினஞர் ஆக வேலை செய்ய துவங்கியவர்.
இத் தகவல்கள் எல்லாம் தனிமடல் மூலம் ஆற்வமாக விபரம் கேட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்,மேலும் நீங்களும் இது சம்பந்தமான தகவல்களை இடவும்.ஒரு காலத்தில் நாங்களும் ஒரு விமானச் சேவை நிறுவனத்தை நிறுவுவதாயின் எமக்கும் விமானிகள் தேவை. நாங்கள் எப்பவும் Srilankan Airlines இயும் கட்டு நாயக்காவையும் நம்பி இருக்கேலாது தானே?
PILOT CAREER LINKS INCLUDING
FLYING SCHOLARSHIP AND BURSARY DETAILS
http://www.balpa.org/intranet/How-to-bec/S...for.doc_cvt.htm