10-02-2005, 06:41 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
....ம்ம்ம்ம்ம்ம்....... உந்த யூரோப்பிலாம் குறிப்பாக லண்டனிலாம் சிங்களவரெல்லாரும் கட்சி பேதங்களை மறந்து தமிழ்த்தேசியத்துக்கு எதிராக செயற்படுகினமாம்! அந்த வெத மாத்தையாக்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு எங்கடை எச்சிலிலைக்கூட்டங்களும் ஓரிரு எம்பிமாரின் துணையோடு காட்டிக்கொடுப்புக்கள், மொட்டைக்கடிதங்கள், .... எண்டு துள்ளிக்குதிக்குதுகளாம்!
... ஆனால்.... ம்ம்ம்ம்ம்...... என்னத்தைச் சொல்லுறது...... எங்கடை பூசாரிமாரோ தேசியத்துக்காதரவான எல்லா அமைப்புகளையும் கலைத்தோ! அல்லது அண்டகட் பண்ணியோ! போட்டார்களாம்!!!!!!!!!!!!!!! கனகாலமாக லண்டனிலை தேசியத்துக்காதராவான செயற்பாடுகள் ஒண்றுமில்லையாம்!! ஏதோ மாவீரர்நாள் மட்டும்தான் நடக்குது!!! லண்டன் சனமும் ஐ.பி.சி, ரி.ரி.என் கேட்டாலோ பாத்தாலோ மட்டும்தான் தாயகத்து புதினம் தெரியுதாம்!!! கேட்டால் தங்களை பாத்துக் கொண்டிருக்கிறாங்கள் என்கிறார்களாம்!!!
எல்லாத்துக்கும் மேலால உந்த பூசாரி கூட்டங்களுக்கு யாராவது தங்கடை கதிரைகளைப் பிடுங்கினாலும் எண்ட பயம்தானாம்!!! கனகாலத்துக்கு ஒருதரையும் தேசியத்துக்காக வேலை செய்ய விடுவதில்லையாம்!!! ஏதாவது பிரட்சனைகளைக் கொடுத்து அனுப்பிப் போடுவார்களாம்!!!! அதை பெரிய விடயங்கள் என்னவென்றால் உங்கே யூரோப்பிலுள்ள தமிழ்த்தேசியத்துக்காதரவான ஊடகங்கள் எல்லாத்தையும் தங்கடை கொண்றோலுக்கிள்லை கொண்டு வர வேண்டுமென்ற பிரட்சனையாம்!!!! ரி.ஆர்.ஓ, உட்பட எல்லா நிர்வாகங்களுக்கேயும் உள்ளட்டு குழப்பமாம்!! ........... வேண்டாம்........ உதுகளைக் கதைத்து என்ன பிரயோசனம்????????
நான் நக்கிற பாட்டிகளுடன் சேர்ந்து நக்குவம்!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்