10-02-2005, 05:53 AM
preethi Wrote:vasisutha Wrote:இதில் நகைச்சுவை தெரியவில்லை..
மதவெறிதான் தெரிகிறது. :roll:
[b]மன்னிக்கவும் வசிசுதா, மொழிபெயர்ப்பு என்றுமே உண்மையான நயத்தைக் கொன்று விடும்.இந்தப் பகிடியின் நோக்கம் சிரிப்பு தானே தவிர இஸ்லாலாமை அவமதிப்பதல்ல, இந்த தளத்தில் பலருக்கும் political correctness ஐப் பற்றியும் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்பது பற்றித் தான் கவலையே தவிர, விடயத்துக்குத் தகுந்த மாதிரி adjust பண்ணுவதில்லை. சுத்தப் பம்மாத்துத்தனம்.
இந்தக் களப்பிரிவு- நகைச்சுவை, இதில் என்ன political correctness வேண்டியிருக்கு. இதே பகிடியை சிவனுக்குப் பதிலாக யேசு அல்லது அல்லா என்று போட்டிருந்தால் வசிசுதா நிச்சயமாகச் சிரித்திருப்பார். பலருடைய political correctness உம் இந்து சமயத்துக்கு மட்டும் தான்.
இந்தப் பகிடி இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தப் பட்டது.
[b]\"Ok I will tell that joke..this was told to me by a north indian friend.. [color=red]<span style='font-size:30pt;line-height:100%'>He told to me in hindi..</span> I will put few words in hindi with translation just to get the natural feeling of how he explained
வணக்கம் பிரீத்தி,
அப்ப உங்களுக்கு கிந்தி தெரியுமா?ஆச்சரியமா இருக்கே?
கனடாவில இருக்கிறியள்,உங்களுக்கு தமிழ் நண்பர்கள் இல்லை,உங்கள் தம்பிக்கு தமிழ் தெரியாது,உங்களுக்கும் நாட்டு நிலமைகள் அவ்வளவாகத் தெரியவில்லை,ஆனால் நாட்டில இருக்கிற உள் முரண்பாடுகள் சமய,சாதிய முரண்கள் எல்லாம் வடிவா ஆய்வு பண்ணி விரல் நுனியில வச்சிருக்கிறியள்.
நீங்கள் ஒரு மிகவும் வித்தியாசமான 'ஈழத் தமிழரா' இருக்கிறீங்க.எங்க விரிசல உண்டாக்கலாம் எண்ட மாதிரித்தான் எழுதுறீங்க.கவனமாத் தான் இருக்கவேணும் போல கிடக்கு.
துமார தமிழ் பொகோத் மாலும் கே?


