10-02-2005, 04:33 AM
<b>பொண்ணம்மா சமையல் லச்சணம்</b> .....
முகத்தார் :முதலில் பெரிய பானை அல்லது அண்டா ஒன்றை
எடு...
பொண்ணம்மா :அதுதான் எனக்குத் தெரியுமே....
முகத்தார் :அதன் முக்கால் அளவுக்கு தண்ணீரை ஊற்று...
பொண்ணம்மா :அதுதான் எனக்குத் தெரியுமே....
முகத்தார் : அடுப்பை பற்றவைத்து அதில் பானையை வை.
பொண்ணம்மா : அதுதான் எனக்குத் தெரியுமே....
முகத்தார் : அப்புறம் என்ன செய்யனும்
பொண்ணம்மா :அதுதாங்க எனக்குத் தெரியாது
முகத்தார் : தெரியாதுதானே...மறக்காமல் பானையின் வாயை மூடிவிடு
பொண்ணம்மா :அதுதான் எனக்குத் தெரியுமே
முகத்தார் : அப்புறம் என்ன செய்யனும்
பொண்ணம்ம :அதுதாங்க எனக்குத் தெரியாது
முகத்தார் : நல்லா தண்ணி கொதிச்சதும் இறக்கி வை நான் வந்து குதிக்கிறன்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>