11-13-2003, 11:14 PM
kuruvikal Wrote:C மற்றும் H ஆகியவற்றை மட்டும் கொண்ட சேர்வைகள் கைற்றோகாபன் சேதனச் சேர்வைகள்.....C,H,O,N,S,P........இப்படிக் கொண்ட நீண்ட காபன் சேர்வைகள்... சேதனச் சேர்வைகள்...அவற்றிற்கென்று தனியான பெயரிடலும் வகுப்பும் IUPAC யால் வழங்கப்பட்டுள்ளது....திரவக்கழிவில் (சிறுநீரில் சேதனச் சேர்வைகள் இல்லை)....!
திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!
இது தாத்தாவுக்கான பதில அல்ல தாத்தாவின் தவறான விளக்கத்தால் இராசயனத்தையும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதன் ஏக்கம்....!
kuruvikal Wrote:தாத்தா உங்களுக்காக விஞ்ஞானத்தை விதிகளை மாற்ற முடியாது....இது ஒன்றும் ஈழத்து அரசியல் அல்ல...பூசி மொழுகுவதற்கு...உங்களுக்குத் தெரியாதென்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடம் சிறிதும் இல்லை.... சும்மா பொய் எழுத இதென்ன புலியும் போராட்டமுமா...?! ஐயா இது விஞ்ஞானம்.... விதிகளால் நிரூபிக்கப்படவை.....உங்களுக்கு எனியும் விளக்கம் வேணும் என்றால் நாம் சொன்ன புத்தகங்களைப் போய்ப்பாருங்கள்....இங்கு உங்களின் பதில்கள் மூலம்......உங்கள் தகுதி என்ன என்பதை எமக்குத் தெரிவித்ததற்கு நன்றி....!
எனினும் சந்தேகம் என்று கேக்குறியள்....CnH2n+2/CnH2n/CnH2n-2... n=1,2,3.......... இவ்விதிக்கு உட்படும் ஓகானிக் சேர்வைகள் தான் கைற்ரொ காபன்கள்...மற்றவை அதற்குள் அடங்கா...குளுக்கோசை அதன் இராசாயன வடிவத்தில் எழுதி மேலே உள்ள விதியில் போட்டுப் பாருங்கள்....விடையும் முடிவும் உங்கள் கையில்.....!
இத்துடன் இதிலிருந்து நாம் விடை பெறப்போகிறோம்....!
தெரியும் குளுக்கோசுக்கு... எங்க இரசாயனச் சூத்திரம் தெரியப் போகுது... இதோ [size=18]C6H12....இதை அந்த விதியில அப்பிளை பண்ணி விடை எடுங்கோ....நாம் உங்களை நோபலுக்கு சிபார்சு செய்யுறம்.....!
நன்றி வணக்கம்...!
Mathivathanan Wrote:[size=18]குளுக்கோசிலை காபோ ஹைற்றேற்ரிலை ஹைற்ரோ காபன் இல்லையெண்டு சொல்லுறியள்.. நீங்கள் போட்ட இரசாயணக்குறியீட்டை ஒருக்கா உற்றுப்பாருங்கோ.. C6H12மேலும் வென்குருதிக்கலங்கள் புரதத்தினால் ஆனவையெனக்குறிப்பிட்டு ஏதொ Internet 3D Show ம் காட்டினீர்கள்.. வெண்குருதிக்கலங்களின் செய்ற்பாடு நான்முன்பு கூறியதுதான்.. அவை அன்ரிபொடியை உள்ளடக்கியுள்ளன.. வெளியிலிருந்து தாக்கும் கிருமிகளை எதிர்க்கும் சத்தி அவைக்கு உண்டு.. மலத்தில் பக்ரீறியாத்தாக்கத்தால் ஏதொ ஹைற்றே காபன் என எழுதினீர்கள்.. நாம் உண்ணும் உணவில் பலதும் ஹைற்றோ காபனை உள்ளடக்கியவை.. அவையும் எரிபொருள்தான்.. அதனால்த்தான் ஆரம்பத்திலேயே உணவில் ஹைறிறோகாபன் இருக்கிறது எனக்குறிப்பிட்டேன்.. உங்கள் புத்தகங்கள் படித்துத்தான் அடிப்படை நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக எழுதிய கருத்துக்கள் பல இதற்குள் இருக்கின்றன.. அவற்றை மறைக்க புதுப்புது விடயங்களை புகுத்துவது உங்கள் ஸ்ரைல்.. அது தெரிந்துதான் தேவையானநேரத்தில் தேவையான கேள்லிகளை எழுப்பியிருந்தேன்.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலும் ஆட்டறீஸ்.. குருதிக்கலங்களில் ஒக்சிஜனை கொண்டு சென்று விநியோக குழாய்கள்.. வெய்னஸ்.. என்பவை ஒக்சிஜன் அற்ற குருதிக்குழாய்கள்.. இவையே நமது உடற் கலங்களுக்கு உணவை எரித்து சக்தியளிக்க ஒக்சிஜனை ஆட்டறீஸ் மூலம் கொடுக்கின்றன..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&