11-13-2003, 10:57 PM
குளுக்கோசிலை காபோ ஹைற்றேற்ரிலை ஹைற்ரோ காபன் இல்லையெண்டு சொல்லுறியள்.. நீங்கள் போட்ட இரசாயணக்குறியீட்டை ஒருக்கா உற்றுப்பாருங்கோ.. உங்களுக்கு ஹைறிறோ காபன் இருக்கிறது தெரியும்.. அதை உடைத்து சக்தியாக்க உபயோகப்படுகிறதுதான்.. ஒக்சிஜின்..nதைச் சொல்லுறது மெற்றாபலிசம் எண்டு. அந்த ஒக்சிஜனை கொண்டு செல்லுறதுதான் செங்குருதிக்கலங்கள். நமது உடலில் உள்ள கலங்களுக்குத் தேவையான சக்திக்கு குளுக்கோஸ் புரதம்(பற்)கொடுப்பது உணவு அதை எரித்து சக்தியாக்குவதற்கு உதவுவதுதான் சுவாசிக்கும் ஒக்சிஜின்.. மேலும் நமது உடலில் 40 லீற்றர் தண்ணீர் உள்ளது.. நீங்கள் கூறியது போல எந்த ஒரு இரசாயண மாற்றத்தாலும் உடலினுள் நீர் வருவதில்லை.. Dஅப்படி வந்தாலும் அதன் அளவு மிகச் சிறிதே.. நாம் தினம் உட்கொள்ளும் நீர் நாம் இழக்கும் நீரின் அளவில்தான் தங்கியுள்ளது.. மேலும் வென்குருதிக்கலங்கள் புரதத்தினால் ஆனவையெனக்குறிப்பிட்டு ஏதொ Internet 3D Show ம் காட்டினீர்கள்.. வெண்குருதிக்கலங்களின் செய்ற்பாடு நான்முன்பு கூறியதுதான்.. அவை அன்ரிபொடியை உள்ளடக்கியுள்ளன.. வெளியிலிருந்து தாக்கும் கிருமிகளை எதிர்க்கும் சத்தி அவைக்கு உண்டு.. மலத்தில் பக்ரீறியாத்தாக்கத்தால் ஏதொ ஹைற்றே காபன் என எழுதினீர்கள்.. நாம் உண்ணும் உணவில் பலதும் ஹைற்றோ காபனை உள்ளடக்கியவை.. அவையும் எரிபொருள்தான்.. அதனால்த்தான் ஆரம்பத்திலேயே உணவில் ஹைறிறோகாபன் இருக்கிறது எனக்குறிப்பிட்டேன்.. உங்கள் புத்தகங்கள் படித்துத்தான் அடிப்படை நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக எழுதிய கருத்துக்கள் பல இதற்குள் இருக்கின்றன.. அவற்றை மறைக்க புதுப்புது விடயங்களை புகுத்துவது உங்கள் ஸ்ரைல்.. அது தெரிந்துதான் தேவையானநேரத்தில் தேவையான கேள்லிகளை எழுப்பியிருந்தேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலும் ஆட்டறீஸ்.. செங்குருதிக்கலங்களில் ஒக்சிஜனை கொண்டு சென்று விநியோக குழாய்கள்.. வெய்னஸ்.. என்பவை ஒக்சிஜன் அற்ற செங்குருக்குழாய்கள்.. இவையே நமது உடற் கலங்களுக்கு உணவை எரித்து சக்தியளிக்க ஒக்சிஜனை ஆட்டறீஸ் மூலம் கொடுக்கின்றன..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->மேலும் ஆட்டறீஸ்.. செங்குருதிக்கலங்களில் ஒக்சிஜனை கொண்டு சென்று விநியோக குழாய்கள்.. வெய்னஸ்.. என்பவை ஒக்சிஜன் அற்ற செங்குருக்குழாய்கள்.. இவையே நமது உடற் கலங்களுக்கு உணவை எரித்து சக்தியளிக்க ஒக்சிஜனை ஆட்டறீஸ் மூலம் கொடுக்கின்றன..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :
Truth 'll prevail