10-01-2005, 09:01 PM
vasisutha Wrote:இதில் நகைச்சுவை தெரியவில்லை..
மதவெறிதான் தெரிகிறது. :roll:
<b>மன்னிக்கவும் வசிசுதா, மொழிபெயர்ப்பு என்றுமே உண்மையான நயத்தைக் கொன்று விடும்.இந்தப் பகிடியின் நோக்கம் சிரிப்பு தானே தவிர இஸ்லாலாமை அவமதிப்பதல்ல, இந்த தளத்தில் பலருக்கும் political correctness ஐப் பற்றியும் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்பது பற்றித் தான் கவலையே தவிர, விடயத்துக்குத் தகுந்த மாதிரி adjust பண்ணுவதில்லை. சுத்தப் பம்மாத்துத்தனம்.
இந்தக் களப்பிரிவு- நகைச்சுவை, இதில் என்ன political correctness வேண்டியிருக்கு. இதே பகிடியை சிவனுக்குப் பதிலாக யேசு அல்லது அல்லா என்று போட்டிருந்தால் வசிசுதா நிச்சயமாகச் சிரித்திருப்பார். பலருடைய political correctness உம் இந்து சமயத்துக்கு மட்டும் தான்.
இந்தப் பகிடி இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தப் பட்டது.
[b]"Ok I will tell that joke..this was told to me by a north indian friend.. He told to me in hindi.. I will put few words in hindi with translation just to get the natural feeling of how he explained
Once there was a muslim.. he wanted to see Allah in front of him... For that he asked idea to his Hindu friend... That Hindu friend adviced him to do Thapas on Lord Shiva to see allah
That muslim then started doing Thapas on Lord Shiva... after 1 year of Thapas Shiva came before him and asked him what you want
Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)
Shiva - "Chai peeyoge" (Will you take tea?)
Muslim Guy - "Nahee Nahee Mujko Chai nahee chaahiye allaah hee dhekhnaa chahiye" (No no I dont want tea I want to see allah only)
Shiva suddenly vanished... Muslim guy got stunned then he again started thapas again Shiva came and asked him what you want
Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)
Shiva - "Chai peeyoge" (Will you take tea?)
Muslim Guy - "Bar bar bol raha hoon Mujko Chai nahee chaahiye allaah hee dhekhnaa chahiye" (Again and again I am telling I dont want tea I want to see allah only)
Shiva vanished... Muslim guy now got frustrated and does thapas again shiva again came before him and asked what you want
Muslim Guy - "Mujko allah dheknaa chaahiye" (I want to see allah)
Shiva - "Chai peeyoge" (Will you take tea?)
Muslim Guy - "Haan peeyoonga" (Yes will take a tea [To avoid shiva from vanishing])
Shiva- "Hai Allah dho chai leke aaa" (Hai allah bring two cup of teas)
I laughed like anything on hearing this... Muslims please dont mind"</b>
நன்றி: viiiiijay@yahoo.com
<b>
?</b>
--
?</b>
--


