11-13-2003, 09:25 PM
Quote:நாம் ஏன் கீரை சாப்பிடுகிறோம்...இரும்புச் சத்துக்கு...Feக்கு ...அதற்காக ஒரு கிலோ இரும்பை அசைத்துச் சாப்பிட்டுவிட்டு...நான் இரும்பு சாப்பிட்டேன் என்றால் என்ன அர்த்தம்...
நீங்க எழுதினது விளங்காம ஆள் இரும்பை அரைச்சுச் சாப்பிட்டாலும் சாப்பிட்டு போடுவார்.
Quote:நிறைவானதுக்கும் விளங்கப்படுத்தலாம்...பூச்சியத்துக்கும் விளங்கப்படுத்தலாம் அரைகுறைக்கு எல்லாம் கஷ்டம்....!இப்பத்தான் குருவிக்கி விளங்கியதா? இப்ப பாருங்க இதுக்கு இன்னும் விளக்கங்கள் தருவார். அவர் சொன்னர், இவர் சொன்னார் உள்வீட்டு ரகசியம் என்றெல்லாம் இந்த இரசாயனச் சூத்திரங்களுக்கு விளக்கங்கள் வரும் பொறுத்திருந்து பாருங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[i][b]
!
!

