11-13-2003, 08:10 PM
தாத்தா உங்களுக்காக விஞ்ஞானத்தை விதிகளை மாற்ற முடியாது....இது ஒன்றும் ஈழத்து அரசியல் அல்ல...பூசி மொழுகுவதற்கு...உங்களுக்குத் தெரியாதென்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடம் சிறிதும் இல்லை.... சும்மா பொய் எழுத இதென்ன புலியும் போராட்டமுமா...?! ஐயா இது விஞ்ஞானம்.... விதிகளால் நிரூபிக்கப்படவை.....உங்களுக்கு எனியும் விளக்கம் வேணும் என்றால் நாம் சொன்ன புத்தகங்களைப் போய்ப்பாருங்கள்....இங்கு உங்களின் பதில்கள் மூலம்......உங்கள் தகுதி என்ன என்பதை எமக்குத் தெரிவித்ததற்கு நன்றி....!
எனினும் சந்தேகம் என்று கேக்குறியள்....CnH2n+2/CnH2n/CnH2n-2... n=1,2,3.......... இவ்விதிக்கு உட்படும் ஓகானிக் சேர்வைகள் தான் கைற்ரொ காபன்கள்...மற்றவை அதற்குள் அடங்கா...குளுக்கோசை அதன் இராசாயன வடிவத்தில் எழுதி மேலே உள்ள விதியில் போட்டுப் பாருங்கள்....விடையும் முடிவும் உங்கள் கையில்.....!
இத்துடன் இதிலிருந்து நாம் விடை பெறப்போகிறோம்....!
தெரியும் குளுக்கோசுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->.... எங்க இரசாயனச் சூத்திரம் தெரியப் போகுது... இதோ C6H12O6....இதை அந்த விதியில அப்பிளை பண்ணி விடை எடுங்கோ....நாம் உங்களை நோபலுக்கு சிபார்சு செய்யுறம்.....!
நன்றி வணக்கம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>