10-01-2005, 07:11 PM
தோழர்களே:
எமது போரட்டத்தின் தன்மை மாறியுள்ளது, தமிழ் ஈழம் உருவாகிவிட்டது, அதற்கார்க்கான அங்கீரகத்தை பெற நாம் மிகவும் ஒற்றுமையுடனும், பொதுநலத்துடனும் செயலில் இறங்க வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் அவ் நாடுகளின் தேசிய மொழியை சரளமாக பேசத் தெரிந்த நாம் பேசமால் இருப்பதிற்குரிய காரணம் என்ன?
சரியான கட்டமைப்பு ஒன்று இல்லாததே!
Vathana: புகைப்படத்திற்கு நன்றி.