11-13-2003, 07:47 PM
இலங்கையின் அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதியால் ஆனை பென்னாகவும் பென்னை ஆனாகவும் மாற்றமுடியாதே தவிர மிகுதி அனைத்தையும் செய்யமுடியும்.
இலங்கையில் இன்னும் 20 மாதத்திற்கு சமாதனத்தை நகர்த்த ஒரு வளிதான் இருக்கு அதாவது பாதுகாப்புக்கு பொறுப்பாக ஜனாதிபதியே இருக்கமுடியும் அதனைஉரிமைமாற்ற முடியாது என நீதிமன்றம் தீர்த்துள்ளது.
எனவே ஜனாதிபதி பெயரளவில் பாதுகாப்பு அமைச்சராகஇருக்க அதிகாரங்களை தனது பிரதி அமைச்சராக றனிலாரை நியமித்து அவரிடம் கொடுத்தால் சமாதான றயில் ஓடும் இதற்று அரசியல் அமைப்பில் இடம் உன்டு
ஆனால் இதுவரைகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் கப்பல்தகர்ப்பு எல்லாம் அம்மாதான் இறுக்கமாக இருந்ததாக சாட்டி தப்பின றனிலார் இந்த சந்தர்ப்பத்தில் தப்பமுடியாது அவரின் உன்மைமுகத்தை காட்டவேண்டி எல்லோ வரும்.
தொடரும்.............................

<b>ra........</b>
004 1677366
004 1677366