10-01-2005, 03:11 PM
[b]முஸ்லிம் ஒருவருக்குத் தான் எப்படியாவது அல்லாவை நேரில் பார்க்க வேண்டுமென்பது நீண்டகால ஆசை. நான் ஒரு நாளைக்கு ஐந்து முறை என் வாழ்நாள் முழுவதும் தொழுகிறேன் ஆனால் அல்லா நேரில் வருவதாகத் தெரியவில்லையென்று கவலைப் பட்ட அவர், கடைசியில் அவர் தன்னுடைய ஒரு சைவ நண்பரிடம் ஆலோசனை கேட்டார். அந்த நண்பர் சிவனை நோக்கித் தவம் இருந்தால் அவர் கட்டாயம் கேட்பதைக் கொடுப்பார். அல்லாவை நேரில் வரவழைத்துச் செய்து தரும்படி சிவனை நோக்கித் தவம் இருக்கும்படி தெரிவித்தார். அந்த முஸ்லிமும் தவமிருக்கத் தொடங்கினார். சரியாக ஒரு வருடம் கடுமையான் தவத்தின் பின்பு சிவபெருமான் நேரில் வந்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
முஸ்லிம்: அல்லாவை நான் நேரில் பார்க்க வேண்டும்
சிவன்: நல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிறாயா?
முஸ்லிம்: எனக்கு தேத்தண்ணியொன்றும் வேண்டாம், நான் அல்லாவை நேரில் பார்க்க வேண்டும்
திடீரெனச் சிவபெருமான் மறைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த அந்த முஸ்லிம் திரும்பவும் தன்னுடைய தவத்தைத் தொடங்கி ஒரு வருடமானதும் மீண்டும் சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி, இந்த முறை என்ன வரம் கேட்கிறாய் என்று கேட்டார்.
முஸ்லிம்: எனக்கு அல்லாவை நேரில் பார்க்க வேண்டும்

முஸ்லிம்: ஐயோ, நீங்கள் எத்தனை முறை கேட்டாலும், எனக்கு தேத்தண்ணியொன்றும் வேண்டாம், நான் அல்லாவைத் தான் நேரில் பார்க்க வேண்டும்,
மீண்டும் சிவபெருமான் திடீரென மறைந்து விட்டார். ஆத்திரமும், அதிர்ச்சியடைந்த் அந்த முஸ்லிம் திரும்பவும் தன்னுடைய தவத்தைத் தொடங்கி ஒரு வருடமானதும் மீண்டும் சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி, இந்த முறை என்ன வரம் கேட்கிறாய் என்று கேட்டார்.

சிவன்: நல்லது ஒரு தேத்தண்ணியாவது குடிக்கிறாயா? (இந்தமுறையும் சிவபெருமானை மறைந்து விட வைக்க விரும்பாத முஸ்லிம்)
முஸ்லிம்: OK. நான் தேத்தண்ணி குடிக்கிறேன்.
சிவன்: ஏய் அல்லா! இங்க வா, இந்தப் பெரியவருக்கு ஒரு தேத்தண்ணி கொண்டு வந்து கொடு

<b>
?</b>
--
?</b>
--