10-01-2005, 12:23 PM
Mathan Wrote:கவிதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள். அதுசரி ஏன் மணம் முடித்து மனம் ஒடிந்து போக ஆசை இல்லை என்று எழுதி இருக்கீங்க? மணம் முடித்தால் மனது ஒடிந்து போகும் என்று யார் சொன்னது? தவிர கவிதை திருமணத்திற்கு எதிரா இருப்பது போல இருக்கே :roll:
திருமணத்தை நான் எதிர்க்கவில்லை..ஆனால் திருமணத்திற்கு நிறைய பக்கங்கள் இருக்கு..அதில் நான் கண்ட ஒரு பக்கத்தை வைத்து எழுதினேன். சிலவேளைகளில் நான் காணாத மறுபக்கம் நல்ல பக்கமாக இருக்கலாம்.எனக்கு தெரியல. :roll: :roll:
அதைத்தவிர... எல்லோருடைய மண வாழ்க்கையும் மனம் விரும்பியது போல் இருந்தது என்றும் இல்லைத்தானே :roll: :roll:
..
....
..!
....
..!

