11-13-2003, 01:28 PM
தாத்தா..நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து சுவாசப்பையில் ஒட்சிசனைப் பெற்று குருதிவழி கலங்களுக்கு கொண்டு செல்கிறது RBC...பின் கலத்தில் நடக்கும் சுவாசச் செயன்முறையின் போது ஐதரசன் வாங்கியாக ஒட்சிசன் செயற்பட்டு தாழ்த்தப்பட்ட சேர்வைகளில் இருந்து சக்தியை விடுவித்து நீராக மாறுகிறது...
இதுதான் நிகர தாக்கம்....
குளுக்கோசு(காபோகைதிரேற்று) + O2 ----> சக்தி + CO2 +H2O.....!
பிறகெப்படி ஒருக்காச் சுவாசிச்சுப் போட்டு உயிர் வாழுவியள்...அதுதான் சுவாசப்பை நிமிடத்துக்கு 14 தடவைகள் சுருங்கி விரிகிறதே.....கடவுளும் உங்களை மாதிரியே...எங்கையும் சுத்தேலாது தாத்தா...இங்க புறூவ் கையோட கிடக்கு.....!
சாப்பிடும் புரதம் உடலின் ஆக்கத்தொழிற்பாட்டுக்கு உதவுகிறது.....காபோகைதிரேற்று சூவாசத்துக்குப் போக மிகுதி பல வடிவங்களில் சேமிக்கப்படுகிறது...எதுவும் எமதுடலில் கைற்றோ காபனாகச் சேமிக்கப்படுவதில்லை.....!
உங்களுக்குப் படிப்பிக்கப் போய் இப்ப நாங்கள் திரும்பவும் O/L செய்யலாமோ என்று நினைக்கிறம்......! நீங்கள் O/L பாசோ பெயிலோ.....!?!
Thanks God...! Bye ...Great good Bye...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>