11-13-2003, 12:44 PM
போராட்டம் அத்தனை தமிழரின் நல்வாழ்வுக்குமாகத் தான் . அதை விடுத்து போராடுபவர்களுக்கோ அல்லது அவர்களின் உற்றம் சுற்றத்தினருக்கோ மட்டுமல்ல. இலங்கைத் தமிழினம் என்று சொல்லக்கூடிய நிலையும் அவர்களால் தான் ஏற்பட்டது. இதில் வட்டமும் சதுரமும் எதற்கு. இன்று போரட்டத்தின் சாதனையால் தான் ஈழத்தமிழன் மட்டுமல்ல உலகத் தமிழனம் கூட நம்மோடு நெருங்கி வந்திருக்கின்றது. நிலத்தைப் பற்று இத்தனை பற்றிருந்தால் நிச்சயமாய் எங்கோ போயிருந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கமாட்டீர்கள். இத்தனை சாதனைகளும் படைத்தது சிறு படையே. நீங்களும் போய் செர்ந்திருந்தால். அங்கே ஆக்கிரமிப்பாளன் நின்றிருப்பானா? அந்த நிலத்தினைக் காக்கும் பணியினில் ஈடுபட்டிருந்திருப்பீர்கள். நீங்கள் இடித்த புளியையே திரும்பத் திரும்ப இடிக்கின்றீர்கள். பிரயோசனப் படாது. சகல சுதந்திரங்களுடனும் வாழ்கின்றார்கள் தமிழர்கள் அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியினுள். ஏன் படிக்கவில்லையா கிட்டடியில் உங்கள் இனத்தில் ஒரு எட்டப்பன் (லக்ஸ்மன்) கொடுத்த பேட்டி அவர்கள் நடைமுறை, ஒழுக்கங்களைப் பற்றி புகழேந்தே தள்ளிவிட்டார். உங்கள் அடுக்கல்கள் இங்கே ஒரு போதும் செல்லுபடியாகாது. நீங்கள் எழுதிய அத்தனையும் உங்கள் நன்பர்கள் உங்கள் ஆட்களுக்கு மட்டும் நடப்பது ஆச்சரியம் தான்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

