10-01-2005, 03:03 AM
Mr. G. BERTRAND
Unit 4 Staff Officer (Sri Lanka)
[European Commission]
B-1049 BRUXELLES
BELGIUM
FAX: +32 2 2992463
Phone: +32 2 2955512
Mr. W. WILTON
Charge d'Affaires a.i. (Sri Lanka)
[European Commission]
B-1049 BRUXELLES
BELGIUM
Phone: + (94) 11 2674413
மேற்படி நபர்கள் இலங்கைக்கு பொறுப்பானவர்கள். இரண்டாவது நபர் கொழும்பில் இருப்பவர். தொலைபேசி இலக்கம் கொழும்பு. நீங்கள் பெல்ஜியத்தில் இருந்தால் தொலைபேசி மூலம் அழைத்து கதைத்து பாருங்கள். பண்பாகவும், நட்புடனும், அவர்கள் நடவடிக்கையை விளங்கிக் கொள்வதற்காக கதைப்பதாக கதையுங்கள். கதைப்பதை பதிவு செய்து திரும்ப, திரும்ப மற்றவர்களுக்கு போட்டு காட்டி, அவர்கள் உண்மையான கருத்தை சொல்கிறார்களா, அல்லது எதையாவது புூசி மெழுக பார்க்கிறார்களா என்று அறியப்பாருங்கள். கதைப்பதன் மூலம் நிறையவே அறிய முடியும். வசதியிருந்தால் அவர்களை ஒரு சிறிய விருந்துக்கு அழைத்து, நட்புறவை ஏற்படுத்த பாருங்கள். இந்த இருவரும்தான் இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முடிவு எடுப்பவர்கள். சிறிலங்கா அரசும், எதிர்ப்பாளர்களும் இப்படி தனித்தனியே அணுகித்தான் இவ்வாறான மாற்றங்களை கொண்டுவருகிறார்கள்.
திஸ்ஸ ஜெயக்கொடி என்ற முன்னாள் சிறிலங்கா இராஜதந்திரி தான் இப்படியான அணுகுமுறையை சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு சொல்லிக்கொடுத்தார். இவர்தான் உமா மகேஸ்வரனை ஜேர்மனி சுவிஸ் எல்லையில் ஒரு இடத்தில் சந்தித்து, ஆயுதங்களுக்கும் பணத்துக்கும் புளொட்டை சிறிலங்காவின் கூலிப்படையான செயற்பட சம்மதிக்க வைத்தவர். இதை அவரே எழுதிய கட்டுரையில் நான் வாசித்தேன். இவரை தாராக்கி எனப்படும் மறைந்த சிவராம் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தவர்.
நாமும் அவர்களுக்கு நிகராக வேலை செய்யாவிட்டால் இவர்களை வெல்வது கடினம்.