09-30-2005, 03:39 PM
பெண்கள் தலைமுடியை பாதுகாக்கும் முறை
1. வாரத்திற்கு இருமுறை தலைமுடிக்கு தகுந்த மாதிரி ஷhம்பு போட்டு குளித்தல் நல்லது. மேலும் தலைமுடிக்கு உபயோகிக்கும் shampoo,hair oilஆகியவைகளை அடிக்கடி மாற்றக்கூடாது.
2.பாசிப்பயிறு போட்டு தலைமுடியை தேய்த்து குளிப்பது தலைமுடிக்கு ஒரு ஊட்டசத்து கொடுப்பதுபோல் ஆகும்.
3. மிகவும் முக்கியமானது எந்த விதமான கவலைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஆநவேயட வநளேiடிn அதிக தூக்கமின்மை இவற்றை தவிர்ப்பது நல்லது.
4. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து தலை முடியை அலசுவது நல்லது.
5. ஒருவர் உபயோகித்த சீப்பு டவல் ஆகியவற்றை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது.
6. நமது உடம்பை அதிக உஷ்ணத்திற்கு கொண்டு செல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதால் தலைமுடி உதிர்வதை தவிர்க்கலாம்.
7. தூங்கும்போது தலைக்கு அதிக உயரத்திற்கு தலையணை போட்டுக்கொண்டு படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றhல் ரத்தஓட்டம் ஓரே சீராக தலைமுடிக்கு செல்வதை தடுத்து இது முடி வளர்வதை தடுக்கின்றது.
8. மிக முக்கியமாக தலைக்கு உப்புத் தண்ணீர்இ கிணற்று நீர் போன்ற கடினநீர் பயன்படுத்தாமல் குடிநீரை தலைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.
Thanks: திருமதி. மஹhலஷ்மி

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............